அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குடைவரைக் கோயில் From Wikipedia, the free encyclopedia

அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில்map
Remove ads

அக்கன்னா மாடன்னா குகைக் கோயில் (Akkana Madanna cave temple) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தின் தலைமையிடமான, விஜயவாடா நகரத்தின் அருகில் அமைந்த குடைவரைக் கோயில் ஆகும். இது இந்திரகீழாத்திரி மலையடிவாரத்தில் உள்ள கனக துர்கை கோயில் அருகே உள்ளது.இந்திய தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கபடுகிறது.[1] 6-ஆம் மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட இக்குடைவரையில் 17-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனருகில் உள்ள திருமூர்த்தி குடைவரைக் கோயிலில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுக்குரிய சிற்பங்கள் உள்ளது.

விரைவான உண்மைகள் அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில், அமைவிடம் ...
Remove ads

படக்காட்சிகள்

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads