அடல் பிகாரி வாச்பாய் மருத்துவப் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகம் (Atal Bihari Vajpayee Medical University) (ஏபிவிஎம்யூ) இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் உள்ள மாநில பல்கலைக்கழகம் ஆகும்.[1] இந்த பல்கலைக்கான கட்டடங்கள் லக்னோவின் மால் வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு இறுதியில் இங்குப் பல்கலைக்கழகம் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிகின்றது.[2][3] மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ, பல், துணை மருத்துவ மற்றும் நர்சிங் கல்லூரிகளுக்கும் இணைப்பு வழங்கும் நிறுவனமாக இந்த மருத்துவப் பல்கலைக்கழகம் செயல்படும். இது உத்தரப்பிரதேச சட்டம் எண். 2018இன் 42 கீழ் செயல்படுத்தப்பட்டது.[4][5][6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads