அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை (ஆங்கிலம்: ASCII) எனப்படுவது ஆங்கில அரிச்சுவடியை அடிப்படையாகக் கொண்ட குறிப்பீட்டு முறைமை ஆகும்.[1] கணினிகளில் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையானது உரையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.[2] அநேகமான நவீன குறிப்பீட்டு முறைமைகள் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையை அடிப்படையாகக் கொண்டுள்ளன.[3]

அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையில் இயல்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஏழு இருமிகள் பயன்படுத்தப்படுகின்றன.[4] இவற்றின் மூலம் 128 வழி இயல்புகளைக் காட்ட முடியும்.[5]
Remove ads
வரலாறு
அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையானது அமெரிக்கத் தேசியத் தர நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும்.[6]
வழி இயல்புகள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads