அம்மன்குடி (தஞ்சாவூர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்மன்குடி (Ammankudi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு வட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பிரபல பாலிவுட் நடிகை ஹேமா மாலினி அம்மன்குடியைச் சேர்ந்தவர்.
Remove ads
மக்கள்தொகை
சமீபத்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அம்மன்குடியில் 484 பேர் 114 குடும்பங்களாக வாழ்கின்றனர். இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 241 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 243 ஆகவும் உள்ளது. அம்மன்குடியின் சராசரி கல்வியறிவு 71.10 சதவீதம் ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவு விகிதமான 80.09 சதவீதத்தை விடக் குறைவு. ஆண்களின் கல்வியறிவு 78.30 சதவீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 64.06 சதவீதமாகவும் உள்ளது. [1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads