அயர்ன்சைட் நடவடிக்கை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அயர்ன்சைட் நடவடிக்கை (Operation Ironside) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு ஏமாற்று நடவடிக்கை (deception operation). இது, நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த மேற்கு ஐரோப்பா மீதான படையெடுப்பு நிகழும் இடத்தை ஜெர்மானிய போர் உத்தியாளர்கள் கணிக்காது இருக்கவும், அவர்களது கவனத்தை வேறு இடங்களின் மீது திசை திருப்பவும் நேச நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட பாடிகார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இந்த நடவடிக்கையில் நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு பிரான்சின் பிஸ்கே குடா பகுதியில் போர்டோ நகர் அருகே நிகழ்ப்போவதாக ஜெர்மானியர்களை நம்ப வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[1][2][3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads