அயேயாரவதி பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அயேயாரவதி பிரதேசம் அல்லது ஐராவதி பிரதேசம் மியான்மரின் ஒரு பிரதேசம். முன்னர் அயேயாரவதி பகுதி அல்லது இர்ராவதி பகுதி என அழைக்கப்பட்டது. அயேயாரவதி ஆற்றின் வண்டல் முழுவதும் இந்தப் பிரதேசம் ஆக்கிரமித்துள்ளது. இந்தப் பிரதேசத்தின் எல்லைகளாக வடக்கில் பகோ பிரதேசமும், கிழக்கில் பகோ பிரதேசமும் மற்றும் யங்கோன் பிரதேசமும், மேலும் வங்காள விரிகுடா தெற்கிலும், மேற்கிலும் எல்லைகளாக கொண்டுள்ளது. இது வடமேற்கில் ராகினி மாநிலத்துடன் இணைந்திருக்கிறது.
இந்தப் பிரதேசம் வடக்கு அட்சரேகை 15° 40' மற்றும் தோராயமாக கிழக்கு தீர்கரேகை 18° 30' இடையே அமைந்துள்ளது. இது 35,140 சதுர கிலோமீட்டர் (13,566 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது.
மக்கள் தொகை 6.5 மில்லியனாக உள்ளது, பர்மாவின் மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் இது மிகவும் மக்கள்தொகை கொண்டதாக உள்ளது. மியான்மரில் 2014 ஆம் ஆண்டின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அயேயாரவதி பிராந்தியத்தில் 6,184,829 மக்கள் உள்ளனர்.
Remove ads
வரலாறு
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads