அரம்பாக் பெண்கள் கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரம்பாக் பெண்கள் கல்லூரி, என்பது இந்தியாவின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள அரம்பாக்கில் 1995 இல் நிறுவப்பட்ட, ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். [1] கலைப்பிரிவில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி பர்த்வான் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...

 


ஆகஸ்ட் 30, 1995 அன்று, இக்கல்லூரி முதன்முதலில் பர்த்வான் பல்கலைக்கழகத்திலிருந்து தற்காலிக இணைப்பில் வகுப்புகளை நடத்தியது, இதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று கல்லூரி நிறுவன நாள் என அனுசரிக்கப்படுகிறது.[3]

Remove ads

துறைகள்

கலைப்பிரிவு

  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • வரலாறு
  • நிலவியல்
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • சமூகவியல்
  • கல்வி

அங்கீகாரம்

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads