ஆகுர்டி தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆகுர்டி தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேக்கு உட்பட்டது. புனே - லோணாவ்ளா, புனே - தளேகாவ், சிவாஜி நகர் - லோணாவ்ளா, சிவாஜி நகர் - தளேகாவ் ஆகிய வழித்தடங்களில் செல்லும் வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.
இவை தவிர சில பயணிகள் வண்டிகளும் நின்று செல்கின்றன.
- புனே - கார்ஜாத் பயணியர் தொடர்வண்டி
- மும்பை - சாய் நகர் சீரடி பயணியர் விரைவுவண்டி
- மும்பை - பிஜாப்பூர் பயணியர் விரைவுவண்டி
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads