ஆட்களம் (உயிரியல்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உயிரியல் வகைப்பிரித்தலில், ஆட்களம் (domain) என்பது இராச்சியம் அலகுக்கு மேலுள்ள உயிரினங்களிலேயே உச்சவகைப்பாடாகும். 1990ல் காரல் வோஸி அறிமுகபடுத்திய மூன்று ஆட்களங்கள்:ஆர்க்கீயா, பாக்டீரியா மற்றும் மெய்க்கருவுயிரி ஆகும்.[1]

இதுவரை வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரினப் பிரிவுகள்:
- இரு கள முறையில், நிலைக்கருவிலி (அல்லது Monera) மற்றும் மெய்க்கருவுயிரி எனப்பிரிக்கப்படுகிறது.[2][3]
- அறுகள முறையில், பாக்டீரியா, ஆர்க்கீயா, அதிநுண்ணுயிரி, பூஞ்சை, தாவரம் மற்றும் விலங்குகள் எனப் பிரிக்கப்படுகிறது.[சான்று தேவை]
- முக்கள முறையில், பாக்டீரியா, ஆர்க்கீயா மற்றும் மெய்க்கருவுயிரி எனப்பிரிக்கப்படுகிறது.[2][4][5]
Remove ads
சுருக்கம்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads