ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி (Adhiparasakthi Engineering College) என்பது ஆதிபராசக்தி தொண்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் கல்லூரியாகும். அனைத்திந்திய தொழில்நுட்பக்குழுமத்தின் அங்கீகாரம் பெற்றது.[1]
Remove ads
வரலாறு மற்றும் அமைவிடம்
1984 ஆம் ஆண்டில் மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் அருகில் அமைந்துள்ளது.
நிறுவனர்
இதன் நிறுவனர் அருள்திரு. பங்காரு அடிகளார், தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார்.
துறைகள்
- குடிசார் பொறியியல் (Department of Civil Engineering)
- இயந்திரவியல் பொறியியல் (Department of Mechanical Engineering)
- மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் (Department of Electronics & Communication Engineering)
- கணிப்பொறிஅறிவியல் பொறியியல் (Department of Computer Science & Engineering)
- தகவல் தொழில்நுட்ப பொறியியல் (Department of Information Technology)
- வேதியியல் பொறியியல் (Department of Chemical Engineering (Started at 1997)
- மேலான்மை பொறியியல் (Department of Management Studies (Started at 1996)
சான்றுகள்
வெளிஇணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads