ஆலிம் முகம்மது சாலிகு பொறியியல் கல்லூரி
சென்னை, ஆவடி, முத்தாபுதுப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆலிம் முகம்மது சாலேஹ் பொறியியல் கல்லூரி (Aalim Muhammed Salegh College of Engineering) அல்லது ஏ. எம். எஸ். பொறியியல் கல்லூரி என்பது அண்ணா பல்கலைக்கழகத்துடன், இணைவுபெற்ற ஒரு கல்லூரி ஆகும். இது இந்தியாவின, தமிழ்நாட்டின், சென்னை, ஆவடி, முத்தாபுதுப்பேட்டையில் அமைந்துள்ளது. [1] [2]
Remove ads
வசதிகள்
- நூலகம்
- எண்ணியல் நூலகம்
- ஆலோசனை மையம்
- விடுதி
- போக்குவரத்து
- உள்கட்டமைப்பு வசதிகள்
- காப்பீடு
- கூடம்
- உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகள்
- ஆளுமை மேம்பாடு
- இணையம் 24x7
- சிபிசிடி செல்
படிப்புகள்
-> இளநிலை பட்டம்: -> பிஇ: -
*கணினி அறிவியல் * மின்னணு மற்றும் தொடர்பியல் * மின் மற்றும் மின்னணு * கட்டடப்பொறியியல் * எந்திரவியல்
-> பி.டெக்:-
*தகவல் தொழில்நுட்பம்
-> பி.ஆர்க்: -
* கட்டுமானவியல்.
-> முதுகலை:
* முதுகலை வணிக மேலாண்மை * முதுகலை கணினி பயன்பாட்டியல்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads