ஆல்மோஸ்ட் கியூமன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆல்மோஸ்ட் ஹுமன் (Almost Human) என்பது அமெரிக்க நாட்டு அறிவியல் புனைவு குற்றப்புனைவு தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜே.எச். வ்யமன் என்பவர் இயக்கியுள்ளார். கார்ல் அர்பன், மைக்கேல் ஈலி, மின்கா கெல்லி, மெக்கன்சீ க்ரூக், மைக்கேல் இர்பி, லில்லி டெய்லர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இந்த தொடர் நவம்பர் 17, 2013 முதல் மார்ச்சு 3, 2014 வரை பாக்ஸ் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 13 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
