ஆளுநர் இல்லம், செய்ப்பூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆளுநர் இல்லம், செய்ப்பூர் (Raj Bhavan, Jaipur) என்பது இராஜஸ்தான் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும் . இது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது.[1] தற்போது ராஜஸ்தானின் ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா உள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads