இடைநிலை

பகுப்புக்குப் பின்னர் இடையில் நிற்பது From Wikipedia, the free encyclopedia

Remove ads

தனிச்சொல்லில் பகுதி முதலிலும், விகுதி இறுதியிலும் நிற்கும். இந்தப் பகுப்புக்குப் பின்னர் இடையில் நிற்பது இடைநிலை. [1] வினைச்சொல்லில் இது காலம் காட்டும். பெயர்ச்சொல்லில் ந், ஞ் முதலான எழுத்துக்களாய் வரும். தொல்காப்பியம் இதனைக் காலம் காட்டும் இடைச்சொல் என்று குறிப்பிடுகிறது. [2] [3] நன்னூல் இதனைப் பகுபத உறுப்புக்களில் ஒன்றாகக் காட்டுகிறது.

முக்கால இடைநிலை [4]

இறந்த காலம்த் [5]ட் [6] [7]ற் [8] [9]
நிகழ்காலம்ஆநின்று [10]கிறு [11]கின்று [12]இன்று [13]
எதிர்காலம்ப் [14]வ் [15]
  • ஒவ்வொரு சொல்லையும் நடந்தான், நடந்தாள், நடந்தனர், நடந்தது, நடந்தன, நடந்தேன், நடந்தோம், நடந்தாய், நடந்தீர் என்பது போல ஐம்பால் மூவிடங்களுக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பெயர் இடைநிலை

  • 'ஞ்' - அறிஞன் [16]
  • 'ந்' - பொருநன் [17]
  • 'வ்' - ஓதுவான் [18] [19]
  • ‘ப்’ - காண்பவன் [20] [21]
  • 'ச்' - வலைச்சி [22]
  • ’த்’ - வண்ணாத்தி [23] செக்காத்தி [24]

வெளிப் பார்வை

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads