இந்திய 2000 ரூபாய் தாள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய ₹2000 பணத்தாள் இந்திய ரிசர்வ் வங்கியால் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரூபாய் இரண்டாயிரம் மதிப்புடைய பணத்தாள் ஆகும். இந்திய அரசாங்கம் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு இரவிலிருந்து கருப்பு பண புழக்கத்தை முடக்கும் பொருட்டு செல்லாது என்று அறிவித்தது. ஆனால் ,₹500 மற்றும் ₹2000 ஆகியவற்றின் புதுவடிவ நோட்டுக்கள் 11 ஆம் தேதி நவம்பர் 2016 அன்று வங்கிகளில் கிடைக்கும் என்று அறிவித்தது.[1]
| இந்திய 2000-ரூபாய் பணத்தாள் | |
|---|---|
இரண்டாயிரம் ரூபாயின் முன்பக்க தோற்றம் | |
| நாடு | இந்தியா |
| நாணயத்தின் பெயர் | இரண்டாயிரம் ரூபாய் |
| மதிப்பு | ₹2000 |
| அகலம் | 166மி.மீ |
| உயரம் | 66மி.மீ |
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
