இந்திய வான்படை நிர்வாகக் கல்லூரி, கோயம்புத்தூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
11.0080266°N 76.9823867°E இந்திய வான்படை நிர்வாகக் கல்லூரி (Air Force Administrative College (AFAC), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சூலூரில் அமைந்துள்ளது. இது இந்திய வான்படையின் பழைமையான பயிற்சி நிறுவனம் ஆகும்.[1]
Remove ads
வழங்கும் பயிற்சிகள்
இந்த கல்லூரி, வான்படை அதிகாரிகளுக்கு கீழ்கண்ட பயிற்சி படிப்புகள் வழங்குகிறது:[2]
- நிர்வாகப் பணியாளருக்கு அடிப்படை பயிற்சி
- நிர்வாக அதிகாரிகளுக்கு இடைநிலைப் பயிற்சி
- அதிகாரிகளுக்கு அடிப்படை தொழிற் பயிற்சி
- அதிகாரிகளுக்கு சிறப்பு தொழிற் பயிற்சி
- வான் தொடர்பான சட்டப் படிப்புகள்
இக்கல்லூரி வானிலை தொடர்பான பயிற்சிகள் வழங்குகிறது:
- வானிலை முன்னறிதல் தொடர்பான துவக்க நிலை படிப்பகள்
- சிறப்பு வானிலைப் பயிற்சிப் படிப்புகள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads