இந்தியாவின் வங்கி (நிறுவனம்)
இந்தியப் பொதுத்துறை வங்கி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவின் வங்கி (பேங்க் ஆஃப் இந்தியா, Bank of India, BoI) (முபச: BOI ) மும்பையைத் தலைநகராகக் கொண்டு இயங்கும் ஓர் அரசுத்துறை வணிகவியல் வங்கி. 1969 முதல் நாட்டுடமையாக்கப்பட்ட இந்த வங்கி இந்தியாவின் நான்காவது மிகப்பெரும் வங்கியாக உள்ளது. இதற்கு 29 வெளிநாட்டுக் கிளைகள் உட்பட 3415 கிளைகள் உள்ளன. மிகக் குறைந்த செலவில் நிதிச் செயல்பாடுகளையும் தொலைதொடர்பு வசதிகளையும் வழங்கும் உலகளவு வங்கியிடை நிதி தொலைதொடர்பு சமூகம் (SWIFT) நிறுவியவர்களில் இந்த வங்கியும் ஒன்று. செப்டம்பர் 7, 2006 அன்று தனது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியது.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads