இந்திரா காங்கிரஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திரா காங்கிரசு (Indian National Congress Requisitionists) (1969-1977) காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்டு வந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பிளவுபட்டு இந்திரா காந்தி தலைமையில் செயல்பட்டு வந்த கட்சியாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads