இந்து சுயம்சேவாக் சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்து சுயம்சேவாக் சங்கம் (Hindu Swayamsevak Sangh சுருக்கமாக:HSS) (Hindi: हिन्दू स्वयंसेवक संघ, lit. 'Hindu's volunteer organization'; ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் சகோதர அமைப்புகளில் ஒன்றாகும். இந்தியாவிற்கு வெளியே வெளிநாடுகளில் மட்டும் கிளைகளுடன் செயல்படும் இவ்வமைப்பு சங் பரிவார அமைப்புகளில் ஒன்றாகும். இந்த அமைப்பின் 3289 கிளைகள், 156 நாடுகளில் செயல்படுகிறது.[1]

Remove ads
வரலாறு
14 சனவரி 1940 அன்று கென்யா நாட்டின் தலைநகரம் நைரோபியில் ஜெகதீஷ் சந்திர சாஸ்திரி என்பவரும், அவரது நண்பவர்களும் இணைந்து பாரதிய சுயம்சேவாக் சங்கம் என்ற பெயரில் நிறுவினர். பின்னர் கென்யா நாட்டின் பிற நகரங்களிலும் இந்த அமைப்பின் கிளைகள் துவக்கப்பட்டது.[2][3]பின்னர் 1947-ஆம் ஆண்டில் இதன் பெயர் இந்து சுயம்சேவாக் சங்கம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்காம் மற்றும் பிராட்போர்டு நகரங்களில் இந்து சுயம்சேவாக் சகத்தின் கிளை 1966-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads