இப்ராகிம் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இப்ராகிம் பூங்கா (Ibrahim Park) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருச்சிராப்பள்ளி நகரின் மையப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் பயன்பாட்டிற்கான ஒரு பூங்காவாகும்.[1] 1928 ஆம் ஆண்டு முதல் 1931 ஆம் ஆண்டு வரை திருச்சிராப்பள்ளி நகராட்சியின் தலைவராக பதவியிலிருந்த எம். கே. முகம்மது இப்ராகிம் ராவுத்தர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, தானமாகக் கொடுத்த இந்த இடத்தில் பூங்கா கட்டப்பட்டு, அவரது நினைவாக 'இப்ராகிம் பூங்கா' என, பெயர் சூட்டப்பட்டது.[2]
Remove ads
அமைவிடம்
திருச்சிராப்பள்ளியில் (10.8202°N 78.6935°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இப்பூங்கா உருப்பெற்றுள்ளது. வணிகம் சார்ந்த சூழல் மிகுந்த மேலப்புலிவார் சாலையில் பூங்கா அமைந்துள்ளது.[3]
நிருவாகம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியால் பூங்கா நிருவகிக்கப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads