இயசுவந்து விளையாட்டரங்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இயசுவந்து விளையாட்டரங்கம் (Yashwant Stadium) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாக்பூர் நகரில் அமைந்துள்ள கால்பந்தாட்ட விளையாட்டரங்கமாகும். இவ்வரங்கத்தில் 50000 நபர்கள் அமர்ந்து இங்கு நடைபெறும் கால்பந்தாட்டப் போட்டிகளை காணமுடியும். [1] நாக்பூர் கூட்டிணைவு முதலாவது கால்பந்தாட்டப் போட்டிகள் பார்வையாளர்கள் முன்னிலையில் இங்கு நடைபெற்றன.

விரைவான உண்மைகள் இயசுவந்து விளையாட்டரங்கம் Yashwant Stadium, முழு பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads