இராமலிங்க ராசு
இந்தியத் தொழிலதிபர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பைரராசு ராமலிங்க ராசு (Byrraju Ramalinga Raju) (பிறப்பு 16 செப்டம்பர் 1954) ஓர் இந்திய தொழிலதிபர் ஆவார். இவர் சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிட். நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் 1987 முதல் 2009 வரை அதன் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். நிறுவனத்திடமிருந்து ₹5040 கோடிகள் (தோராயமாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) இல்லாத ரொக்கம் மற்றும் வங்கி இருப்புகள் உட்பட ₹7,136 கோடி (தோராயமாக US$1.5 பில்லியன்) கையாடல் செய்ததாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ராசு பதவி விலகினார். [1] [2] 2015 ஆம் ஆண்டில், சத்யம் கம்ப்யூட்டர்ஸின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த பெறுநிறுவன மோசடியில் இவர் குற்றவாளியாவார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads