இரையகக் குடலிய நோய்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரையகக் குடலிய நோய்கள் என்பது இரையகக் குடலியப் பாதையுடன் தொடர்புடைய நோய்களாகும். சமிபாட்டுத்தொகுதி நோய்கள் அல்லது செரிமான நோய்கள் எனவும் இவை அழைக்கப்படுகின்றன. இரையகக் குடற் பாதையில் அடங்கும் உறுப்புக்களான உணவுக்குழாய் (களம்), இரைப்பை (இரையகம்), முன்சிறுகுடல், இடைச்சிறுகுடல், கடைச்சிறுகுடல், கடைச்சிறுகுடல் - குருட்டுக்குடல் பகுதி, பெருங்குடல், நேர்குடல் ஆகியவற்றில் ஏற்படும் நோய்கள் இரையகக் குடலிய நோய்களாக அடக்கப்பட்டுள்ளது.[1]
Remove ads
மேல் இரையகக் குடலியப் பாதை நோய்கள்
சமிபாட்டுத்தொகுதியின் மேற்பகுதிகளில் உள்ள உறுப்புக்களில் ஏற்படும் நோய் மேல் இரையகக் குடலியப் பாதை நோய்கள் ஆகும்.
உணவுக்குழாய்
இரைப்பை
கீழ் இரையகக் குழலியப் பாதை நோய்கள்
சிறுகுடல்
- சிறுகுடலழற்சி
- வயிற்றுப் புண்
பெருங்குடல்
- குடல்வாலழற்சி
- பெருங்குடலழற்சி
சிறுகுடலும் பெருகுடலும்
- சிறுபெருங்குடல் அழற்சி
- குரோன் நோய்
துணைச்சுரப்பிகள் நோய்
கல்லீரல்
- கல்லீரல் அழற்சி
- கல்லீரல் இழைநார் வளர்ச்சி
கணையம்
- கணைய அழற்சி
பித்தப்பையும் பித்தக்கால்வாயும்
- பித்தப்பை அழற்சி
- பித்தப்பைக்கல்
- பித்தப்பை அகற்றல் பின்னரான கூட்டறிகுறி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads