இறக்கை நீட்டம்

From Wikipedia, the free encyclopedia

இறக்கை நீட்டம்
Remove ads

இறக்கை நீட்டம் (Wingspan) என்பது ஒரு பறவை அல்லது வானூர்தியின் ஓர் இறக்கை நுனியிலிருந்து மறு இறக்கை நுனிவரையிலான இடைப்பட்ட தூரமாகும். எடுத்துக்காட்டாக, ஒரு போயிங் 777 வானூர்தியின் இறக்கை நீட்டம் தோரயமாக 60 மீட்டர்கள் (197 அடி) ஆகும்.

Thumb
A இற்கும் B இற்கும் இடைப்பட்ட தூரமே போயிங் 777-200ER வானூர்தியின் இறக்கை நீட்டம் ஆகும்.

இறக்கை நீட்டம் அறிக்கைகள்

பெரிய இறக்கை நீட்டம்

  • வானூர்தி: Hughes H-4 Hercules "Spruce Goose" – 97.51 m (319 அடி 11 அங்)[1]
  • வானூர்தி (தற்போதையது) அன்டனோவ் ஏ.என் 225 மிரியா – 88.4 m (290 ft)
  • வௌவால்: Large flying fox1.5 m (4 அடி 11 அங்)[2]
  • பறவை: Wandering albatross3.63 m (11 அடி 11 அங்)[3]
  • பறவை (அழிந்தது): Argentavis – Estimated 7 m (23 அடி 0 அங்)[4]
  • ஊர்வன (அழிந்தது): Quetzalcoatlus pterosaur – 10–11 m (33–36 அடி)[5]
  • பூச்சி: White witch moth28 cm (11.0 அங்)[6]
  • பூச்சி (அழிந்தது): Meganeuropsis (relative of dragonflies) – estimated up to 71 cm (28.0 அங்)[7]

சிறிய இறக்கை நீட்டம்

  • வானூர்தி (ஒற்யை): Starr Bumble Bee II1.68 m (5 அடி 6 அங்)[8]
  • வானூர்தி (தாரை): Bede BD-54.27 m (14 அடி 0 அங்)
  • வானூர்தி (இரட்டைப் பொறி): Colomban Cri-cri4.9 m (16 அடி 1 அங்)
  • வௌவால்: Bumblebee bat16 cm (6.3 அங்) [2]
  • பறவை: தேனி ஓசனிச்சிட்டு6.5 cm (2.6 அங்)[9]
  • பூச்சி: Tanzanian parasitic wasp0.2 mm (0.0079 அங்)[10]
Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads