இஸ்டம் (2001 திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இஸ்டம் (தெலுங்கு: ఇష్టం, என்பது தெலுங்கு திரைப்படம் ஆகும். விக்ரம் குமார் மற்றும் ராஜ் குமார் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளார். ராமோஜி ராவ் இப்படத்தை தயாரித்துள்ளார்.சிரேயா சரன் இப்படத்தில் அறிமுகம் ஆனார்.[1]
Remove ads
நடிகர்கள்
- சரண் யோதா -கார்த்திக்
- சிரேயா சரன் -நேகா
- சந்திர மோகன் - நேகா தந்தை
- பூனம் தில்லான் - லட்சுமி கார்த்திக் அம்மா
- சரத் பாபு -சக்ரவர்த்தி, கார்த்திக் தந்தை
- சீனிவாச ரெட்டி - கார்த்திக் நண்பன்
- காயூம் - ரகு, கார்த்திக் நண்பன்
- நவீன்
- சர்வன்
- ஜெயசுதா - நேகாவின் அன்னை
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads