உயிர்த்த கிறித்து ஆலயம், பெரவள்ளூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உயிர்த்த கிறிஸ்து ஆலயம் என்பது இந்தியா[1] தீபகற்பத்தின் தமிழ்நாடு[2] மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரவள்ளூர்[3] புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு கத்தோலிக்க திருத்தலம் ஆகும்.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 32.31 மீட்டர்கள் (106.0 அடி) உயரத்தில், (13.120201°N 80.224801°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, பெரவள்ளூர் பகுதியின் பேப்பர் மில்ஸ் சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.[4]
துணை திருத்தலங்கள்
கீழ்க்காணும் திருத்தலங்கள் பெரவள்ளூர் உயிர்த்த கிறிஸ்து ஆலயத்தின் துணை திருத்தலங்கள் ஆகும்:
- கொளத்தூர் பகுதியின் இலட்சுமிபுரம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஆரோக்கிய மாதா ஆலயம்.
- பெரம்பூர் பக்திக்கு அருகிலுள்ள ஜி. கே. எம். காலனி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள கிறிஸ்து நாதர் ஆலயம்.
- கொளத்தூர் பகுதியின் சீனிவாச நகர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள திருஇருதய ஆண்டவர் ஆலயம்.
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
