உய்யகொண்டான் திருமலை

திருச்சிராப்பள்ளி மாநகரப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

உய்யகொண்டான் திருமலை (Uyyakondan Thirumalai)(கற்குடிமலை மற்றும் திருமலைநல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி நகரின் புறநகர்ப் பகுதியாகும்.[1] உய்யகொண்டான் திருமலை என்பது இப்பகுதியில் அமைந்துள்ள குன்றின் காரணமாக இப்பெயர் பெற்றது. இம்மலையின் மீது இந்துக் கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உஜ்ஜீவநாதர் கோயில் உள்ளது.[2]

விரைவான உண்மைகள் உய்யகொண்டான் திருமலை கற்குடிமலை, திருமலைநல்லூர், நாடு ...
Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads