உருபீடியம் அசிட்டேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உருபீடியம் அசிட்டேட்டு (Rubidium acetate) C2H3O2Rb என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ரூபிடியம் உலோகம், உரூபிடியம் கார்பனேட்டு அல்லது உரூபிடியம் ஐதராக்சைடு ஆகியவற்றை அசிட்டிக் அமிலத்தில் கரைப்பதன் விளைவாக இந்த உருபீடியம் சேர்மம் உருவாகிறது. வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக இது உருவாகிறது. மற்ற அசிடேட்டுகளைப் போல இதுவும் நீரில் கரைகிறது.
Remove ads
பயன்கள்
உரூபிடியம் அசிடேட்டு சிலானோல் வெளியேற்றப்பட்ட சிலோக்சேன் சில்படிமங்களின் பலபடியாக்கல் வினையில்ம் உருபீடியம் அசிட்டேட்டு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads