உலகளாவிய இலக்கணம் என்பது மொழியியலில் உள்ள கருத்தாக்கம் ஆகும். இதை உருவாக்கியவர் மொழியியல் அறிஞரான நோம் சாம்சுகி ஆவார். மனிதரிடம் மொழியைப் புரிந்துணரும் தன்மை மூளையில் நரம்புகளில் பின்னப்பட்டுள்ளதாகவும் இந்த கருத்து கூறுகிறது.[1][2][3]
உலகின் அனைத்து மொழிகளும் ஒரே மாதிரியான குணங்களைக் கொண்டிருப்பதாகவும் இது தெரிவிக்கிறது. அனைத்து மொழிகளும் கொண்டிருக்கும் இத்தகைய குணங்கள் என்னவென்பதைக் கண்டறிதல் வேண்டும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads