உளச்சிகிச்சை

wthat is counselling From Wikipedia, the free encyclopedia

Remove ads

உளச்சிகிச்சை, உள மருத்துவம் அல்லது வசியத் துயில் முறை மருத்துவம் (Psychotherapy) என்பது உளவியல் முறைப் பயன்பாடுகள் ஆகும். இவை குறிப்பாக, ஒரு நபரின் மாற்றத்திற்கும் விரும்பிய வழிகளில் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும், வழக்கமான தனிப்பட்ட தொடர்பு அடிப்படையின்போது பயன்படும் உளவியல் முறைகளாக அமைகின்றன.[1] உளச்சிகிச்சை ஒவ்வொரு தனி நபரினதும் நல்வாழ்வையும் உள நலத்தையும் அதிகரிப்பதையும், தொல்லையான நடத்தைகளை, நம்பிக்கைகள், நிர்பந்தங்கள், எண்ணங்கள், அல்லது உணர்ச்சிகளை குறைக்க அல்லது தீர்க்கவும், உறவுகள், சமூக செயல்பாட்டை மேம்படுத்தவும் இலக்காகக் கொண்டது. சில உளப் பிறழ்ச்சி நோய் தீர்த்தலுக்காகவென குறிப்பிட்ட உளச்சிகிச்சைகள் கருதப்படுகின்றன.

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads