எடிங்டன் பதக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எடிங்டன் பதக்கம், சேர். ஆர்தூர் எடிங்டன் (Sir Arthur Eddington) பெயரால் அவரது நினைவாக வழங்கப்படும் பதக்கமாகும். இது அரசு வானியல் கழகத்தால் ஈராண்டுகளுக்கு ஒருமுறை கோட்பாட்டு வானியற்பியலில் பெரும்பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
பதக்கம் பெற்றவர்கள்
- 1953 ஜார்ஜெசு இலாமைத்ரே[1]
- 1955 என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட்[2]
- 1958 ஒரேசு டபுள்யூ.பாப்காக்[3]
- 1959 ஜேம்சு சுடேன்லி ஏ[4]
- 1960 இராபெர்ட் தெ’ஸ்கோர்ட் அட்கின்சன்[5]
- 1961 ஏன்சு அல்பிரெக்ட் பேத்தே[6]
- 1962 ஆந்திரே இலாலெமாண்டு[7]
- 1963 ஜே. ஏ. ஆர். சாந்தாகே, மார்ட்டின் சுவார்சுசைல்ட்[8]
- 1964 எர்பெர்ட் பிரீட்மேன், இரிச்சர்டு தவுசே[9]
- 1965 இராபெர்ட் பவுண்ட், Glen A. Rebka[10]
- 1966 உரூபெர்ட் வில்டித்[11]
- 1967 இராபெர்ட் எஃப். கிறிசுடி[12]
- 1968 இராபெர்ட் ஏன்பரி பிரவுன், இரிச்சர்ட் கியூ. டுவிசு[13]
- 1969 ஆண்டனி எவிழ்சு[14]
- 1970 சுசிரோ அயாசி[15]
- 1971 டெசுமாண்ட் ஜார்ஜ் கிங்-எலெ[16]
- 1972 பௌல் இலெடௌக்சு[17]
- 1975 சுடீபன் ஆக்கிங், உரோசர் பென்ரோசு[18]
- 1978 வில்லியம் ஏ. பவுலர்[19]
- 1981 பிலிப் ஜேம்சு எட்வின் பீபுள்சு[20]
- 1984 டொனால்ட் இலிண்டன்-பெல்[21]
- 1987 போக்தன் பழ்சிரின்சுகிi[22]
- 1990 இக்கோ இபென்[23]
- 1993 இலியான் மெசுடெல் [24]
- 1996 ஆலன் குத்[25]
- 1999 உரோசர் பிளாண்டுஃபோர்டு
- 2002 டக்லாசு ஓ. கஃப்
- 2005 உருடோல்ப் கிப்பெனான்[26]
- 2007 இகோர் டி. நொவிகோவ்[27]
- 2009 ஜிம் பிரிங்கிள்[28]
- 2011 கில்லெசு சாபிரியர்
- 2013 ஜேம்சு பின்னே[29]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads