எதிர்பாலீர்ப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எதிர்பாலினத்தவருக்கிடையே இடம்பெறும் ஈர்ப்பு அல்லது உடலுறவு எதிர்பாலீர்ப்பு (Heterosexuality). ஆதாவது ஆணுக்கு பெண்ணுக்கும் இடையே ஏற்படும்பாலியல் ஈர்ப்பே எதிர்பாலீர்ப்பாகும். இந்த இயல்பே பெரும்பான்மை மனிதரிடம் காணப்படுகிறது.[சான்று தேவை]
ஒருவகைப் பாலியல் சார்புநிலையாக, கலப்புப் பாலுணர்வு என்பது " எதிர்பால் தனியரின் மீதமையும் மீளாத உணர்ச்சி, காதல், பாலியல் ஈர்ப்பாகும்"; இது " இந்த ஈர்ப்புகளைச் சார்ந்த தனியரின் அடையாள உணர்தலும் ஆகும்; இது இந்த ஈர்ப்புகளைப் பகிரும் குழும உறுப்பாண்மையையும் அவ்வகை ஈர்ப்புகள் சார்ந்த நடத்தைகளையும் சுட்டும்."[1][2] கலப்புப் பாலுணர்வு இயல்பானதாகக் கருதப்படுகிறது.
இருபாலுணர்வு, நிகர்பாலுணர்வு அல்லது ஒத்தபாலின பாலுணர்வு அகியவற்றுடன் சேர்ந்து, கலப்புப் பாலுணர்வு முதன்மையான மூவகைப் பாலியல் சார்புநிலைகளில் ஒன்றாகும்.[1] பல பண்பாடுகளில், பெரும்பாலானர்கள் கலப்புப் பாலுணர்வு கொண்டுள்ளனர்; கலப்புப் பாலுணர்வே மிகவும் பொதுவான வகை பாலியல் செயல்பாடாக அமைகிறது.[3][4]
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads