எல்லாரும் இந்நாட்டு மன்னர்
தத்தினேனி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எல்லாரும் இந்நாட்டு மன்னர் 1960-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தின் மூலக்கதையை எழுதியவர் மா. லட்சுமணன் என்பவர். படத்துக்குத் திரைக்கதை, வசனம் கலைஞர் கருணாநிதி எழுதினார். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெமினி கணேசன் நடித்தார்.
காலஞ் சென்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இத்திரைப்படத்தில் எழுதிய புகழ் பெற்ற பாடல் இது -
"என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக் காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே"
Remove ads
குறிப்பு
இலங்கையரான கவிஞர் ஈழத்து இரத்தினம் இத்திரைப்படத்தின் தலைப்புப் பாடலான 'ஒன்றாகவே விழா கொண்டாடுவோம் என்ற பாடலை எழுதிப் புகழ் பெற்றவர்.
பாடல்கள்
பாட்டுப் புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads