ஏ-34 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ-34 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மாங்குளத்தையும் முல்லைத்தீவையும் இணைக்கிறது.
ஏ-34 நெடுஞ்சாலை கருப்பட்டமுறிப்பு, ஒட்டிசுட்டான், முள்ளியவளை ஊடாக முல்லைத்தீவை அடைகிறது. ஏ-34 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 49.25 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads