ஏ. ஆர். சி. விசுவநாதன் கல்லூரி
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
11.0950°N 79.6246°Eஏ. ஆர். சி. விசுவநாதன் கல்லூரி (ARC Visvanathan College) என்பது தமிழ்நாட்டின், மயிலாடுதுறையில் இயங்கிரும் ஒரு கலை அறிவியல் கல்லூரியாகும். இது 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது ஒரு சுயநிதிக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி ஆகும்.
Remove ads
குறிப்புகள்
- "A. R. C. Visvanathan College, Mayiladuthurai". arcvisvanathancollege. Archived from the original on 2020-07-28.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads