ஒய். ஜி. மகேந்திரன்

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

ஒய். ஜி. மகேந்திரன்
Remove ads

ஒய். ஜி. மகேந்திரன் (Y. G. Mahendran or Y. Gee. Mahendra) தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட, நாடக நடிகர், எழுத்தாளர் ஆவார். தன்னுடைய நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரின் தந்தையார் தமிழ் மேடை நாடக முன்னோடிகளில் ஒருவரான ஒய். ஜி. பார்த்தசாரதி ஆவார். இவரின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி சென்னை உள்ள பிரபல பத்மா சேஷாத்ரி பள்ளியின் நிறுவனர் ஆவார் .[3] நடிகர் ரஜினிகாந்த், மற்றும் நடிகை வைஜயந்திமாலா ஆகியோரின் நெருங்கிய உறவினர் ஆவார்.

விரைவான உண்மைகள் ஒய். ஜி. மகேந்திரன், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads