ஒலிவியா வைல்ட்

அமெரிக்க நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் (பிறப்பு 1984) From Wikipedia, the free encyclopedia

ஒலிவியா வைல்ட்
Remove ads

ஒலிவியா ஜேன் வைல்ட் (பிறப்பு: மார்ச் 10, 1984) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் மாடல். இவர் 2003ஆம் ஆண்டு ஸ்கின் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து த ஓ.சீ., ஹவுஸ், ட்ரான்: அப்ரைசிங், ரோபோட் சிக்கன், அமெரிக்கன் டாட்உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் பிக்ஸ், இன் டைம், பட்டர், தி வோர்ட்ஸ், ரஷ், உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகை ஆனார்.[1][2][3]

விரைவான உண்மைகள் ஒலிவியா வைல்ட், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads