கணக்கதிகாரம்

From Wikipedia, the free encyclopedia

கணக்கதிகாரம்
Remove ads

0-௦; 1-௧; 2-௨; 3-௩; 4-௪; 5-௫; 6-௬; 7-௭; 8-௮; 9-௯; 10-௰; 100-௱; 1000-௲

Thumb
சண்முக முதலியார் பதிப்பித்த கணக்கதிகாரத்தின் முதல் பக்கம்

கணக்கதிகாரம் கொறுக்கையூரைச் சேர்ந்த காரி என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல். "இவற்றில் காணப்படும் கணித வழிமுறைகள் மக்களின் பொருட்சார்ந்த வாழ்க்கையில் தோய்ந்து, தினசரி உழைப்பின் பரிமாணங்களை கணக்கியல்ரீதியாக அணுகுபவை என்பது குறிப்பிடத்தக்கது." கணக்கதிகாரம் ௲௮௫௰[1] களில் இருந்து அச்சுப்பதிப்பாக வெளிவந்துள்ளது.த. செந்தில்பாபு. (௨௲௮)[2]. அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள். புது விசை[3]

  • கணக்கதிகாரம் ௧௫[4]-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.
  • இதன் பழைய பதிப்பு ௲௮௭௨[5]-ல் வெளிவந்துள்ளது.[6] இது பிழை மலிந்த பதிப்பு. பிற்காலத்தில் இதன் திருந்திய பதிப்பும் வெளிவந்துள்ளது.
  • "கொறுக்கையர் கோமான் புத்தன் புதல்வன் காரி" என்று இவன் குறிப்பிடப்பட்டுள்ளான்.[7][8]
  • ஆரிய மொழியிலுள்ள நூலைத் தமிழில் தருவதாக இவர் நூலினுள்ளே குறிப்பிடுகிறார்.
  • நூல் அமைதி
Thumb
ஒன்றிலிருந்து பின்னுக்குச் செல்லும் பின்ன எண் குறியீடுகள்
Remove ads

நூலில் கூறப்படுபவை

  • பின்ன எண்களின் பெயர்கள்
  • முழு எண்களின் பெயர்கள்
  • எப்படிக் கூட்டினாலும் ஒரே விடை வரும் கட்டக் கணக்குகள்.
  • பொழுதுபோக்கு வினாவிடைக் கணக்குகள்

முதலானவை குறிப்பிடத் தக்கவை

கருவிநூல்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads