கண்ணகி வழக்குரைக் காவியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்ணகி வழக்குரைக் காவியம் என்பது ஈழத்து ஆரியச் சக்கரவர்த்திகள் கால தமிழ் இலக்கியம் ஆகும். இதை இயற்றியவர் செகவீரன். 2219 பாடல்களினால் அமைந்த இந்த நூலில் பதினைந்து காதைகள் உள்ளன. .[1]

காதைகள்
1. வரம்பெறு காதை
- அ. கோவலனார் பிறந்த கதை
- ஆ. அம்மன் பிறந்த கதை
2. கப்பல் வைத்த காதை
- அ. மீகாமன் கதை
- ஆ தூரியோட்டு
- இ. கப்பல் வைத்தல்
3. கடலோட்டுக் காதை
- அ. வெடியரசன் போர்
- ஆ. நீலகேசரி புலம்பலும் வீரநாராயணன் கதையும்
- இ. மணி வாங்கின கதை
- ஈ. விளங்கு தேவன் போர்
4. கலியாணக் காதை
5. மாதவி அரங்கேற்று காதை
6: பொன்னுக்கு மறிப்புக் காதை
- அ. பொன்னுக்கு மறிப்பு
- ஆ. இரங்கிய காதல்
7. சிலம்பு கூறல்: வழிநடைக் காதை
- அ. வயந்தமாலை தூது
- ஆ. வழிநடை
8. உயிர் மீட்சிக் காதை/அடைக்கலக் காதை
9. கொலைக் களக் காதை
- அ. சிலம்பு கூறல்
- ஆ. கொலைக் களக் கதை
- இ. அம்மன் கனாக்கண்ட கதை
- ஈ . உயிர் மீட்புக் கதை
10. குளிர்ச்சிக் காதை
- அ. குளிர்ச்சி
- ஆ. வழக்குரைக் காவியம்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads