கதிர் பொறியியல் கல்லூரி
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பொறியியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கதிர் பொறியியல் கல்லூரி (Kathir College of Engineering) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோவை, நீலாம்பூர் அவினாசி சாலையில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர்கள் (5.0 mi) தொலைவில் உள்ளது. இந்தக் கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.
கதிர் பொறியியல் கல்லூரியானது கே. ஏ. செங்கோட்டையனின் (தமிழக பள்ளித் கல்வி அமைச்சர்) மகனான இ. எஸ். கதிரை உடமையாளராகக் கொண்டு 2008-இல் லமிகா கல்வி அறக்கட்டளை சார்பாக நிறுவப்பட்டது. இங்கு ஏழு இளநிலை மற்றும் ஐந்து முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads