கப்டன் சிதம்பரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கப்டன் சிதம்பரம் (26/12/1972 - 04/05/1991; வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட பெரியதம்பி சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

கடற்கரும்புலியான இவர் 04-05-1991 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பிலிருந்த சிறிலங்கா கடற்படைக் கப்பலான 'அபிதா' மீதான தாக்குதலில் கொல்லப்பட்டார்[1].
மேற்கோள்கள்
வெளிஇணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads