கலவை (வேதியியல்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேதிப்போருட்கள் ஒன்றோடொன்று பௌதீக ரீதியில் கலந்து காணப்படுதல் கலவை ஆகும். இங்கு வேதிப்போருட்கள் வேதி தாக்கத்தில் ஈடுபடாது.[1][2][3]

கலவைகளை வகைப்படுத்துதல்

ஏகவினக் கலவை

கலவையொன்றில் பௌதீக ரீதியில் கலந்திருக்கும் கூறுகளின் கட்டமைப்பு, இயல்புகள் என்பன ஒத்த தன்மை கொண்டதாகக் காணப்படுமாயின் அது ஏகவினக் கலவை அல்லது கரைசல் எனப்படும்.

எ.கா: உப்புக் கரைசல்

சர்க்கரைக்கரைசல்

பல்லினக் கலவை

கலவையொன்றில் பௌதீக ரீதியில் கலந்திருக்கும் கூறுகளின் கட்டமைப்பு, இயல்புகள் என்பன பல்லினத் தன்மை கொண்டதாகக் காணப்படுமாயின் அது பல்லினக் கலவை எனப்படும்.

எ.கா: அரிசியில் மண் கலந்திருத்தல்.

சீமெந்துச் சாந்து
Remove ads

மேலும் படிக்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads