கானுயிரின வளாகங்கள்

காட்டு விலங்குகள் நடமாடும் குறிப்பிட்ட பகுதிகள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கானுயிரின வளாகங்கள்[1] என்பது காட்டு விலங்குகள் நடமாடும் குறிப்பிட்ட பகுதிகளை குறிக்கப்பயன்படும் சொல்லாகும். மலைவாழ் உயிரினங்களும் கானக உயிரினங்குகளும் கடல்வாழ் உயிரினங்குகளும் பயன்படுத்தும் பாதைகளில் மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் தங்கள் வழக்கமான பாதையைவிட்டு விலங்குகள் விலகி வரவும் இதனால் மனிதர்களுடன் பிணக்கு ஏற்படவும் நேர்கிறது.[2] இந்தப்பகுதிகளை வளாகங்கள் என்கின்றனர். இந்தப்பகுதிகள் விலங்குகளின் உணவுத்தேவை, இடப்பெயர்வு, இனப்பெருக்கம் போன்றவற்றை சார்ந்து குறிக்கப்படுகிறது.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads