கித்துள்கலை

இலங்கையின் சப்பிரகமுவா மாகாணத்தில் அமைந்துள்ள இடம் From Wikipedia, the free encyclopedia

கித்துள்கலை
Remove ads

6°59′40″N 80°24′41″E

விரைவான உண்மைகள்

கித்துள்கலை (Kitulgala)இலங்கையின் சபரகமுவா மாகணத்தின் கேகாலை தேர்தல் மாவடத்தில் அவிசாவளை நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் கினிகத்தனை நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இது , களனி கங்கையின் கரையில் இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மழைக்காடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இது உள்ளாசபிரயாணிகளுக்குப் பிரசித்தமான இடமாகும். பனை வகையை சேர்ந்த கித்துள் மரங்களில் இருந்து கருப்பட்டி செய்யும் தொழில் இங்கு பிரசித்தமானதன் காரணமாகவே இப்பெயர் இப்பிரதேசத்துக்கு வழங்கிற்று.

Remove ads

ஆதாரங்கள்



இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்{{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள்இரத்தினபுரி
நகரசபைகள்பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள்அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads