கின்னாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கின்னாரம் ஒரு பழந்தமிழர் இசைக்கருவியாகும்.[1] ஒற்றை நரம்பு இசைக்கருவியான கின்னாரம் செய்ய சுரைக்காய் மற்றும் மூங்கிலைப் பயன்படுத்துவர். அழிந்து வரும் கின்னராம் இசைக்கருவியை திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நந்தவனப்பகுதியில் வசிக்கும் அருணாச்சலம் என்பவர் கின்னரம் இசைக்கருவியைக் கொண்டு கோவலன் கதையை இசைத்து பாடிவருகிறார்.[2][3]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads