குஞ்சன் நம்பியார்
மலையாள கவிஞர் (1705–1770) From Wikipedia, the free encyclopedia
Remove ads
குஞ்சன் நம்பியார் (Kunchan Nambiar), மலையாளக் கவிஞர் ஆவார். இவர் பாலக்காடுக்கு அருகில் உள்ள கிள்ளிக்குறிச்சி மங்கலத்தில் 5, மே, 1705 அன்று பிறந்தார் என்று கருதப்படுகிறது.[1] இவர் துள்ளல் ஆட்டம் மற்றும் அதற்கான பாடல்களுக்கான மதிப்பைத் தேடித்தந்தார். மலையாள இலக்கியத்தில் நய்யாண்டி பாணியை புகுத்திய இவர் பிறந்த இல்லம் கேரள அரசால் நினைவில்லமாக பாதுகாக்கபட்டுவருகிறது.
Remove ads
ஆக்கங்கள்
ஓட்டன் துள்ளல்கள்
- சியமந்தகம்
- கிராதம் வஞ்சிப்பாட்டு
- கார்த்தவீர்யார்ஜ்ஜுன விஜயம்
- ருக்மிணீ ஸ்வயம்வரம்
- பிரதோஷ மாஹாத்மியம்
- ராமானுஜ சரிதம்
- பாணயுத்தம்
- பாத்ரசரிதம்
- சீதா ஸ்வயம்வரம்
- லீலாவதீ சரிதம்
- அஹல்யாமோஷம்
- ராவணோத்பவம்
- சந்திராங்கதசரிதம்
- நிவாதகவசவதம்
- பகவதம்
- சந்தானகோபாலம்
- பாலிவிஜயம்
- சத்யா ஸ்வயம்வரம்
- ஹிதிம்பவதம்
- கோவர்த்தன சரிதம்
சீதங்கன் துள்ளல்கள்
- கல்யாணசௌகந்திகம்
- பௌண்ட்ரகவதம்
- ஹனுமதுத்பவம்
- துருவசரிதம்
- ஹரிணீ ஸ்வயம்வரம்
- கிருஷ்ணலீலா
- கணபதிப்ராதல்
- பால்யுத்பவம்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads