குண்டலமடுவு
தருமபுரி மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குண்டலமடுவு (Gundalamaduvu) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 904.[1] இது பூதநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது.
Remove ads
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] இந்த ஊரில் 257 குடும்பங்களும் 924 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 479 பெண்கள் 445 ஆவா்.[3] மக்களும் வசிக்கின்றனர். மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 380 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம்11°58'26.8"N 78°20'52.2"E11°54'16.8"N 78°22'35.3"E [4] ஆகும். இங்கு அரசின் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமாா் 15 மாணவர்கள் கற்கின்றார்கள்.
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads