கும்பகோணம் கூரத்தாழ்வார் சன்னதி
இந்தியாவில் உள்ள கோவில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இது தனியாருக்கு சொந்தமான கோவில் இதன் உரிமையாளர் சம்பத் ஐயங்கார் கும்பகோணம் கூரத்தாழ்வாழ்வார் சன்னதி எனப்படும் கூரத்தாழ்வார் கோயில் பெரியகடைத்தெருவில் அமைந்துள்ளது. [1]
இருப்பிடம்
சரநாநாராயணப்பெருமாள் கோயிலுக்கு அடுத்து இக்கோயில் அமைந்துள்ளது. பெரிய கடைத்தெருவில் பெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் தொடங்கி இத்தெருவில் சரநாராயணப்பெருமாள் கோயில்,கூரத்தாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி, ராஜகோபாலஸ்வாமி கோயில், கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன.
மூலவர்
இக்கோயிலில் உள்ள மூலவர் கூரத்தாழ்வார் ஆவார். கருவறையில் லட்சுமி நரசிம்மரும் உள்ளார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads