குவாமே நிக்ரூமா

From Wikipedia, the free encyclopedia

குவாமே நிக்ரூமா
Remove ads

குவாமே நிக்ரூமா (Kwame Nkrumah, செப்டம்பர் 21, 1909-ஏப்ரல் 27, 1972) 1952 முதல் 1966 வரை கானா நாடு மற்றும் அதற்கு முன்னாள் இருந்த பிரித்தானிய குடியேற்ற நாடு தங்கக்கரையின் தலைவராக பணியாற்றியுள்ளார். பல ஆபிரிக்கவாதக் கொள்கையின் (Pan-Africanism) செல்வாக்கு பெற்ற தலைவர் ஆவார்.[1][2][3]

விரைவான உண்மைகள் Kwame Nkrumahகுவாமே நிக்ரூமா, 1வது கானா முதலமைச்சர் முதல் குடியரசு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads