கொலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொலை ( Murder ) என்பது ஒரு மனிதரை இன்னொரு மனிதர் கொல்வது அல்லது மரணம் அடையச் செய்வதாகும். பொதுவான சூழ்நிலைகளில் கொலை ஒரு குற்றச்செயலாகவே கருதப்படுகிறது. ஆனால் போர், எதிர்ப்புப் போராட்டம் போன்ற சூழ்நிலைகளில் கொலை தொடர்பான ஒரு தெளிவான அற நிலைப்பாடு கடினமானது.[1][2][3]
மனிதக் கொலை பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- கொலை (Murder): இது மிகவும் கடுமையான குற்றமாகும். இதில், கொலை செய்யும் எண்ணம் உள்ளது.
- முதல் நிலை கொலை (First-degree murder): இது முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்படும் கொலை.
- இரண்டாம் நிலை கொலை (Second-degree murder): இது திடீரென ஏற்படும் கோபத்தில் அல்லது உணர்ச்சிவசப்பட்டுச் செய்யப்படும் கொலை.
- தற்செயலான கொலை (Manslaughter): இதில் கொல்லும் நோக்கம் இல்லை. இது ஒரு விபத்து அல்லது கவனக்குறைவினால் ஏற்படலாம்.
Remove ads
வடிவம்
கொலைகள் பல வடிவங்களில் நடக்கின்றன, அவற்றுள் ஒன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சம்பளம் கேட்ட பீகார் தொழிலாளி ராம்சிங் என்பவர் அடித்தே கொலை செய்யப்பட்டார்.[4]
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads